ஒட்டப்பிடாரம் தொகுதி சிலம்பம் பயிற்சி வகுப்பு

86

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பாரதி சிலம்பாட்டம் ஆசான் மாரியப்பன் அவர்களால் முன்னெடுக்கப்படும் சிலம்பம் பயிற்சி வகுப்பில் நாப்பதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.  இடம் கீழ தட்டப்பாறை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி அழுவலகம் இந்த நிகழ்வை சிறப்பாக செய்யும் ஆசான் மாரியப்பன் ஊராட்சி செயலாளர் இம்மானுவேல் தொகுதி துணை செயலாளர் இராஜா தகவல் தொழில்நுட்ப பாசரை இனை செயலாளர் பாபு சந்தர் ஆகியோருக்கு தொகுதியின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் செய்தி புவனேந்திரன் 9629372564

 

முந்தைய செய்தி தென்காசி தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு.