சோழிங்கநல்லூர் தொகுதி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு.

44

சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் ஊராட்சி சார்பாக தொகுதி உறவுகளுக்கும், பொதுமக்களுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த மேடவாக்கம் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்.
9884436089

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி சிலம்பம் பயிற்சி வகுப்பு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு