கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை நகராட்சி ஆணையரை சந்தித்தல்

8

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பேருராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டதையடுத்து ஆணையரை சந்தித்து வாழ்த்து கூற
பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் நேற்று மதுக்கரை பேரூராட்சி அலுவலகம் சென்று வந்தார்கள்.

பங்கெடுப்பு:
ரிஸ்வான்
உமா ஜெகதீஸ
சேக் அப்துல்லா யோகநாதன்