பட்டுக்கோட்டை தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

66

தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நிகழ்வு முன்னெடுக்கபட்டது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு தலைவரின் சிந்தனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது…

நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்…

நன்றி…
நாம் தமிழர்…

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திதேசிய இனங்கள் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்! – பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021 நிகழ்வில் முழங்கிய சீமான்