திருப்போரூர் தொகுதி – பெருந்தலைவர் ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு

29

பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி – கல்வித்தந்தை காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுமாரப்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்