விளவங்கோடு தொகுதி பல கோடி பனைத்திட்டம்

56

கன்னியாகுமரி (மேற்கு) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மற்றும் விளவங்கோடு தொகுதி 30.12.2021 அருமனை பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பல கோடி பனை விதை திட்டம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு துவங்கப்பட்டது.