விளவங்கோடு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு

68

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர், பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 30-12-2021 காலை 10 மணியளவில் திருத்துவபுரம் சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இத்துடன் பொதுமக்களுக்கு 50 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
தொடர்பு எண் 9385383505.

 

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி பல கோடி பனைத்திட்டம்
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு