முகப்பு கட்சி செய்திகள்

ஐயா வ.வு.சி அவர்களுக்கு புகழ் வணக்கம் – சங்ககிரி

110

நமது சங்ககிரி சட்டமன்ற தொகுதி, தாரமங்கலம் பகுதியில் உள்ள வாரசந்தைப்பேட்டை வேலாயுதசாமி கோவில் அருகில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜானகி அம்மா அவர்களின் தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 148 ஆம் பிறந்த நாளில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வும், 50 பயனாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.


முந்தைய செய்திசெக்கிழுத்த செம்மல் புகழ்வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றும் நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி
அடுத்த செய்திபெரும் பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – நாமக்கல்