விருகம்பாக்கம் தொகுதி துண்டறிக்கைப் பரப்புரை.

100

விருகம்பாக்கம் தொகுதி 12/12/2021 அன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நிகழ்த்தப்பட இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வுக்கான துண்டறிக்கை பரப்புரை, விருகைத்தொகுதி, கேகேநகர்பகுதி 131,137,மற்றும் 138 வட்டங்களிலுள்ள நான்கு மசூதிகளில் இசுலாத்தை தழுவிய உறவுகளிடம் நிகழ்வுக்கான ஒத்துழைப்பு வேண்டி பரப்புரை செய்யப்பட்டது.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி கொடிமரம் மரம் நடுவிழா