விருகம்பாக்கம் தொகுதி குருதிக்கொடை முகாம்

107

விருகம்பாக்கம் தொகுதி தேசியத்தலைவர் அகவை தினமான தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு, தொகுதியின் குருதிக்கொடை பாசறை சார்பில், கேகேநகர் தொழிலாளர் நலன் காப்பீட்டுறுதிக்கழக மருத்துவமனை வளாகத்தில் வைத்து குருதிக்கொடை முகாம் நிகழ்த்தப்பட்டது.. நிகழ்வை மருத்துவமனை குருதி வங்கியின் மருத்துவர் தொடங்கி வைத்து சிறப்பித்தார்..குருதி தானமளித்த உறவுகளை வாழ்த்துகிறோம்..

 

முந்தைய செய்திசாத்தூர் தொகுதி தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திபட்டுக்கோட்டை தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு