விக்கிரவாண்டி தொகுதி கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம்

32

விக்கிரவாண்டி தொகுதியில் 19 12 2021 அன்று ஒன்றிய மற்றும் கிளை கட்டமைப்புக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு நமது உறவுகளிடம் மரக்கன்றுகள் வழங்கி கலந்தாய்வு செய்யப்பட்டது இதில் நரசிங்கனூர், உலகலாம்பூண்டி, ஓரத்தூர், பாப்பனப்பட்டு, வி சாத்தனூர் ஆகிய பகுதிகளில் கிளை கட்டமைப்பு உறுதி செய்யப்பட்டது .

ஆ.சந்திரசேகரன் (9843978742)
விக்கிரவாண்டி தொகுதி செயலாளர்

 

முந்தைய செய்திமுசிறி  சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு