தென்காசி தொகுதி குருதிக் கொடை முகாம்

67

தென்காசி தொகுதி சார்பாக தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சுரண்டையில் 26/11/21 அன்று குருதி கொடை முகாம் நடந்தது.

தலைமை :
அருண் சங்கர்
தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர்

வின்சென்ட்ராஜ்,
தென்காசி தொகுதி செயலாளர்

முன்னிலை :
வேல்ராஜ்
குருதி கொடை பாசறை செயலாளர், தென்காசி சட்டமன்றத் தொகுதி

அழகுராஜா
தொகுதி துணை செயலாளர்

பசும்பொன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்

பழக்கடை கணேசன்
தென்காசி மேற்கு மாவட்ட தலைவர்

சீனி
சுரண்டை நகர செயலாளர்

ஆவுடை கனி
சுரண்டை நகர தலைவர்

முகாம் தொடங்கி வைத்தவர்:
நாகராஜன்

ஒருங்கிணைப்பு:
மூர்த்தி,

களப்பணி ;
ராஜேந்திரன்
சிவசக்தி
அழகுராஜா,
பிரகாஷ்
மாரியப்பன்

குருதி கொடை அளித்தவர்கள்
காளையப்பன்
தாமஸ் ஆல்வின்
அழகு கல்யாண சுந்தரம்
முருகன்
பிரபாகரன்
ராஜேந்திரன்
மெல்வின்
வீரபுத்திரன்
வின்சென்ட் ராஜ்
யோகராஜ்
சபரிநாதன்
பழனிமுருகேஷ் .
மாரியப்பன்
சுடலைமணி
பழக்கடை கணேசன்
நாகராஜன்
சங்கர் முருகன்
அரி கிருஷ்ணன்
வேல்ராஜ்
விஜய்
முத்து குமரன்
அலெக்ஸ் பாண்டியன்
ராஜேஷ் கண்ணா
ஆனந்த்
ஈஸ்வரன்
செல்வின்
சங்கிலி பூதத்தார்
சுப்புராஜ்
கணேஷ் முத்துராமன்
பட்டுமுத்து
கண்ணன்
அருணாச்சலம்
குருதி கொடை அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை முன்னெடுத்த குருதி கொடை பாசறை செயலாளர் வேல்ராஜ் அவர்களுக்கும், சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்திருந்த சுரண்டை நகர பொறுப்பாளர்களுக்கும் தொகுதி பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் பொதுமக்கள் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அலைபேசி 9655595678