முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலர் சாம்பல் கழிவுக்குட்டைகளை சரியாகப் பராமரிக்காமல், புதிதாய் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையத்தின்…

3

உலர் சாம்பல் கழிவுக்குட்டைகளை சரியாகப் பராமரிக்காமல், புதிதாய் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையத்தின் கழிவுகளை சரிவர மேலாண்மை செய்வது இயலாத காரியமாகும்.

எனவே, சூழலியல் மற்றும் மக்கள் நலன்கருதி, தேவையற்ற இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும்.
@V_Senthilbalaji @CMOTamilnadu

முந்தைய செய்திவடசென்னை பகுதியிலுள்ள அனல்மின் நிலையங்களின் பயன்பாட்டில் 50% திறன்கூட எட்டப்படாத…
அடுத்த செய்திதென்காசி தொகுதி குருதிக் கொடை முகாம்