வடசென்னை பகுதியிலுள்ள அனல்மின் நிலையங்களின் பயன்பாட்டில் 50% திறன்கூட எட்டப்படாத நிலையில், 660 மெகாவாட் திறனுள்ள 5400 கோடி மதிப்பீட்டில் புதிய எண்ணூர் அனல்மின் நிலையம் அமைப்பதன் தேவையென்ன?
உலர்சாம்பல் கழிவுகளால் வடசென்னை பகுதி மக்களுக்கு ஏற்படும் சிக்கல் தீர்க்கப்படாதபோது, (1/2)
உலர் சாம்பல் கழிவுக்குட்டைகளை சரியாகப் பராமரிக்காமல், புதிதாய் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையத்தின் கழிவுகளை சரிவர மேலாண்மை செய்வது இயலாத காரியமாகும்.
எனவே, சூழலியல் மற்றும் மக்கள் நலன்கருதி, தேவையற்ற இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும்.
@V_Senthilbalaji @CMOTamilnadu


