திருச்சி கிழக்கு தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

72

31.12.2021 அன்று மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில் கிழக்குத்தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்திய புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி விவசாயி பெருந்தகப்பனார் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.