மண்ணச்சநல்லூர் தொகுதி நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

81

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சி பகுதியில் 30-12-2021 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன் நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு :9790510974

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகங்கை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்