கட்சி செய்திகள் தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு – சேலம் ஆகஸ்ட் 4, 2020 17 சேலம் மாவட்டம் வடக்கு தொகுதி சார்பாக நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது