குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

277

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட குளித்தலை நகரம், புனவாசிப்பட்டி, ஐநூற்றுமங்கலம், இனுங்கூர், தோகைமலை ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சிப் பணி ஆகியவை குறித்த கலந்தாய்வு கூட்டம் கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சீனி.பிரகாசு தலைமையில் 12-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது .

முந்தைய செய்திநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி -ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு