கன்னியாகுமரி தொகுதி இலவச மருத்துவ முகாம்

75

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சியில் தொகுதி மகளிர் பாசறை சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் 5/12/2021 அன்று சுசீந்திரம் ஆசிராமடம் பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திபூந்தமல்லி தொகுதி குருதிக் கொடை நிகழ்வு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்