திருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்

40

05.12.2021 மாலை 3:00 மணியளவில் திருப்போரூர் தொகுதியின் மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இக்கலந்தாய்வில், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.கேசவன், மற்றும் தொகுதி, ஒன்றிய பாசறை பொறுப்பாளர் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர் இக் கலந்தாய்வில் தொகுதி பொறுப்பு மறு சீரமைப்பு குறித்த முக்கிய தீர்மானம் இயற்றப்பட்டது.

நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
திருப்போரூர் தொகுதி
9786 33 1215

 

முந்தைய செய்திகன்னியாகுமரி தொகுதி இலவச மருத்துவ முகாம்
அடுத்த செய்திதிருப்போரூர் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா