ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அரசியல் பயிற்சி பட்டறை

106

 

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக அரசியல் பயிற்சி பட்டறை கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை ( 19.12.2021 ) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை செயலாளர் திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு. அருண் ஜெயசீலன்அவர்களின் உரை நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர். மேலும் அருகாமை மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அத்துனை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் !

மாவட்ட நிர்வாகம்,
நாம் தமிழர் கட்சி,
ஈரோடு மாவட்டம்.
7210 79 7210

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவரின் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.