ஒட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

9

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் நடுவன் ஒன்றியபகுதி குலசேகரநல்லூர் ஊராட்சியில் 19/12/2021 அன்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது அதில் ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இனைத்துக் கொண்டனர் நிகழ்வு பொறுப்பாளர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைமணி நடுவன் ஒன்றிய பொறுப்பாளர் பொன் மாரிமுத்து தகவல்கள் தொழில் நுட்ப பாசரை இனைச் செயலாளர் பாபு சந்தர் முன்னிலை நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் துனை செயலாளர் ராஜா துனை தலைவர் முருகன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மற்றும் பாஸ்கர் சுடலைமணி அனைவருக்கு புரட்சி வாழ்த்துக்கள்