இராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

27

இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக14-12-2021 அன்று  ரஷீத்பேட்டை 3வது தெருவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நில பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260