இராணிப்பேட்டை தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு

20

இராணிப்பேட்டை தொகுதி – இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.