ஆம்பூர் தொகுதி கனிமவள கொள்ளையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20

ஆம்பூரில் தொடந்து நடந்து கொண்டு இருகின்ற கனிம வளங்கள் மற்றும் மலைகளை
கொள்ளை அடிக்கும் சமூக விரோதிகளை கண்டித்தும் அவர்களுக்கு துனை போகும் கேவலமான அரசு அதிகாரிகளை கண்டித்தும் நாம்தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இடம்: ஆம்பூர் பேருந்து நிலையம்.

வே.சக்தி 8668057667