அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா

30

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பேரூராட்சி, வார்டு – 3, செட்டிமேடு கிளையில்  ஞாயிறு (28/11/2021) காலை 10.00 மணி முதல் 12:00 வரை மரக்கன்றுகள் நமது உறவுகளால் நடப்பட்டது. இதில் 30 மரக்கன்றுகள் நமது உறவுகளால் நடவு செய்யப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி.
செ அஜித்
தகவல் தொழில்நுட்ப பாசறை
அம்பாசமுத்திரம் தொகுதி

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி குருதி கொடை வழங்குதல்