அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | தமிழ்நாடு மாநில வாணிபக் கழக ஊழியர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

296

க.எண்: 2021110274அ

நாள்: 19.11.2021

அறிவிப்பு:

நாம் தமிழர் தொழிற்சங்கம்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக ஊழியர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஆ.மோஸ்லின் பியர்சன் 01321022728
துணைத் தலைவர் இரா.சுரேஷ் 20504466529
துணைத் தலைவர் ச.மணவாளன் 14346032018
செயலாளர் ச.இராஜேஷ் குமார் 18702257229
இணைச் செயலாளர் வ.விஜயராகவன் 14028836513
துணைச் செயலாளர் இரா.கவாஸ்கர் 20360681828
பொருளாளர் வை.பிரபாகரன் 16081285767
செய்தித் தொடர்பாளர் வே.நாகராஜன் 12872836657

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் தொழிற்சங்கம் – தமிழ்நாடு மாநில வாணிபக் கழக ஊழியர்கள் சங்கப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! – சீமான் பேரழைப்பு