க.எண்:2022110498
நாள்: 07.11.2022
அறிவிப்பு:
பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மு.மணிவண்ணன் | 17867859903 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சி.முருகேசன் | 18620771457 |
குருதிக்கொடை பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | தே.சீனிவாசன் | 15018969917 |
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வ.வகிதா | 10410922224 |
பவானி நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | த.அறிவழகன் | 15205786891 |
துணைத் தலைவர் | ச.சரத்குமார் | 13357838478 |
துணைத் தலைவர் | ஜெ.அந்தோனிராஜ் | 18217151012 |
செயலாளர் | மு.சசிகுமார் | 16987304848 |
இணைச் செயலாளர் | செ.சிவானந்தம் | 16081471513 |
துணைச் செயலாளர் | ம.அருண்குமார் | 14424645471 |
பொருளாளர் | அ.மாணிக்கம் | 10743112619 |
செய்தித் தொடர்பாளர் | கு.கார்த்திக் | 13220452603 |
பவானி நகர மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.எஸ்தர் | 15452219997 |
இணைச் செயலாளர் | கா.பாக்கியலட்சுமி | 10398577691 |
துணைச் செயலாளர் | மா.நதியா | 17387313883 |
பவானி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | செ.கந்தசாமி | 18078739302 |
துணைத் தலைவர் | ப.கண்ணன் | 15595623547 |
துணைத் தலைவர் | க.வெங்கடேஷ் | 11853444813 |
செயலாளர் | கு.கோபாலகிருஷ்ணன் | 14392103290 |
இணைச் செயலாளர் | ச.திருநீலகண்டன் | 10498342260 |
துணைச் செயலாளர் | ரா.மகேந்திரன் | 10498629740 |
பொருளாளர் | நா.மனோ | 17829668630 |
செய்தித் தொடர்பாளர் | ம.இளங்கோவன் | 11382911837 |
பவானி வடக்கு ஒன்றிய மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
இணைச் செயலாளர் | கோ.விமலாதேவி | 10178952606 |
பவானி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மூ.காா்த்திகேயன் | 10498987098 |
துணைத் தலைவர் | செ.கோபிநாத் | 11878776278 |
துணைத் தலைவர் | ரா.செந்தில் குமார் | 13467472978 |
செயலாளர் | ந.சேகர் | 10410853978 |
இணைச் செயலாளர் | ச.விமல் குமார் | 15078984027 |
துணைச் செயலாளர் | நா.ஜெயராமன் | 10410202565 |
பொருளாளர் | ப.லோகநாதன் | 10410120247 |
செய்தித் தொடர்பாளர் | ச.மகேந்திரன் | 13839441928 |
பவானி தெற்கு ஒன்றிய மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.ராதிகா | 10824348502 |
இணைச் செயலாளர் | கோ.தீபா | 16780858828 |
அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | கா.மோகன் | 00108951660 |
துணைத் தலைவர் | கோ.அசோக்குமார் | 10337936119 |
துணைத் தலைவர் | சி.இளங்கோவன் | 10014031167 |
அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ரா.சரவணன் | 15989133542 |
இணைச் செயலாளர் | கா.அருண்குமார் | 10410060381 |
துணைச் செயலாளர் | சி.முத்தழகன் | 13738124288 |
பொருளாளர் | கு.சௌந்தர்ராஜன் | 16538957070 |
செய்தித் தொடர்பாளர் | ரா.ஆனந்த் | 10432409646 |
அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ரா.மோகன்குமார் | 11921190870 |
துணைத் தலைவர் | ரா.கண்ணன் | 15867703999 |
துணைத் தலைவர் | ப.பெரியதம்பி | 15716901958 |
செயலாளர் | மா.பாலசுப்பிரமணியன் | 12423171653 |
இணைச் செயலாளர் | நா.வெள்ளிங்கிரி | 14947798953 |
துணைச் செயலாளர் | ம.மணிகண்டன் | 17817634374 |
பொருளாளர் | வெ.கிருஷ்ணன் | 12742721231 |
செய்தித் தொடர்பாளர் | வெ.பிரசாத் | 14289270319 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பவானி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி