தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

12

க.எண்: 2021110273

நாள்: 19.11.2021

அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் | அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.சுரேஷ்குமார் 17323734302
துணைத் தலைவர் ஜே.திருமூர்த்தி 16239074929
துணைத் தலைவர் சி.தண்டாயுதபாணி 11401999405
செயலாளர் மு.குமரன் 15437717780
இணைச் செயலாளர் த.சீனிவாசன் 10025634178
துணைச் செயலாளர் சு.சந்தோஷ் கண்ணா 17086611938
பொருளாளர் ஏ.நடராஜன் 02357860988

சென்னை கோட்டப் பணிமனை மத்திய சங்கப் பொறுப்பாளர்கள்

அயனாவரம் த.ஜெயின் கில்பர்ட் 10304633650
பெரம்பூர் ஏ.முருகன் 00406749799
தாம்பரம் ச.புகழேந்தி 12539485970
ஆவடி க.கார்த்திகேயன் 18874065213
கே.கே. நகர் கு.மோகன் 12469244672
குரோம்பேட்டை ஆ.சுவாமிநாதன் 13287339889

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் தொழிற்சங்கம் – அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி