தலைமை அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

82

க.எண்: 2021110270அ

நாள்: 30.11.2021

அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் தா.சுனந்தா 42269593824
துணைத் தலைவர் அ.பிரபாகரன் 02312188809
துணைத் தலைவர் க.கார்த்திகேயன் 12960019759
செயலாளர் நெ.மதன் 01339228861
இணைச் செயலாளர் ப.மகிழன் 16448206063
இணைச் செயலாளர் சு.செகநாதன் 28537649539
துணைச் செயலாளர் இரா.இளங்கோ 13492604324
பொருளாளர் க.அழகப்பன் 00324805426
செய்தித் தொடர்பாளர் வே.ஜெய்சன் 16520826858

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி