மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்வேலூர்கட்சி செய்திகள்வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதி – பேரிடர் மீட்பு பணி நவம்பர் 17, 2021 33 வேலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மழையால் பாதிக்கபட்ட 59வது வார்டு கன்சால் பேட்டை அஞ்சிநேயர் கோவில் தெரு மக்களுக்கு பேரிடர் மீட்பு பணியில் பணியாற்றினர்