திருத்தணி சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை முகாம்

76

தமிழ் தேசிய தலைவர், ஒப்பற்ற பெருமாவீரன், *மேதகு வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாள் மற்றும் *மாவீரர் நாளை* முன்னிட்டு, *நாம் தமிழர் கட்சியின்* திருத்தணி சட்டமன்ற தொகுதி சார்பாக, *குருதிக்கொடை முகாம்*
இன்று *21.11.2021* ஞாயிற்றுக்கிழமை காலை *9.00* மணிமுதல் பிற்பகல் *1.00* மணிவரை திருத்தணி *அரசு மருத்துவமனையில்* நடைபெற்றது,

இந்நிகழ்வில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் *பசுபதி* அவர்கள் பொருளாளர்
தம்பி *பார்த்திபன்* தலைவர் *பிரபு* அவர்களும்,

*திருத்தணி தொகுதி பொறுப்பாளர்கள்*
லிங்கேசன்
ஆபேல் ராம்
சமர் வீரன்
வெங்கடேசன்
சதீஷ்குமார்
சிவகுமார்.

*மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்*
அறிவழகன்
கார்த்தி ஆகியோரும்,

நாம் தமிழர் கட்சியை சார்ந்த தம்பிகளும்,
கட்சி சாராத பல தாய்த் தமிழ் உறவுகளும், கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

*குருதிக் கொடை*
*உயிர் கொடை*

*நன்றி*
*நாம் தமிழர்*
*திருத்தணி சட்டமன்றத் தொகுதி*

உறவாய் இணைய: join.naamtamilar.org
*சமர்வீரன் – 9952900305*

 

முந்தைய செய்திகுமாரபாளையம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு