திருச்சி மாநகர் மாவட்டம் முத்துராமலிங்கத் தேவர் மலர் வணக்க நிகழ்வு

63

30.10.2021 சனிக்கிழமை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 11.மணியளவில் .திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தமிழர்*
*ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு*
*மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.*
*அவர்களின் தலைமையில்*சிறப்பாக நடைபெற்றது.மேலும் இந்நிகழ்வில் அனைத்து தொகுதியிலிருந்தும் சுமார் 60க்கும்மேற்ப்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.