சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு

238

 

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முதன் முதலாக தனித்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்றத்தின் முதல் கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் பகுதி சமூக நலக்கூடத்தில் வைத்து மாலை 4:30 மணியளவில் நடைபெற்றது தமிழ்நாட்டு தமிழ் மீட்சிப் பாசறையின் தலைவர் ‘நற்றமிழ்ப் பாவலர் ‘திரு மறத்தமிழ் வேந்தன்,செயலாளர் திரு.கார்த்திகைச்செல்வன்,சோழிங்கநல்லூர் தொகுதித் தலைவர் திரு சசிக்குமார், தொகுதி தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர் திரு சதீசு ஆத்தியப்பன் மற்றும் மன்றப் பேச்சாளர்கள் பகுதி/வட்ட/ஊரக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உணவு வழங்குதல்
அடுத்த செய்திதிருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்