சிவகாசி தொகுதியில் வாக்காளர் அட்டை ரசீது வழங்கும் நிகழ்வு

50

சிவகாசி தொகுதியில் வாக்காளர் அட்டை ரசீது வழங்கும் நிகழ்வு நவம்பர் 7, 2021 காலை 9 மணியளவில் சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக விளாம்பட்டியில் நடைபெற்றது.

அக்டோபர் 31, 2021 அன்று விளாம்பட்டி பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு ரசீது விளாம்பட்டியில் வைத்து வழங்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிகழ்வு