கிணத்துக்கடவு தொகுதி முத்துராமலிங்கனார் மலர்வணக்க நிகழ்வு

15

கடந்த 30ம் தேதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுநாளை முன்னிட்டு கோவை மேற்கு மாவட்டம் சார்பில்,கிணத்துக்கடவு தொகுதி, குறிச்சி பகுதியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
திரு.அப்துல் வகாப் ஐயா,மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு. மதுக்கரை ஆனந்தன் ஐயா,
மாவட்ட தலைவர்,
திரு.ரிஸ்வான் ஐயா,மாவட்ட செயலாளர்,

கிணத்துக்கடவு தொகுதி உறவுகள்,
திரு.இராமகிருஷ்ணன்,
தொகுதி தலைவர்,
ம.உமா ஜெகதீஸ்,
தொகுதி செயலாளர்,
திரு.செல்வ குமார்,
துணை தலைவர்,
திரு.சேக் அப்துல்லா,
துணை தலைவர்,
திரு.அசோக் குமார்,
வீரத்தமிழர் முன்னனி செயலாளர்
திரு.அகமது ஆசிக், திருமலையாம்பாளையம் பகுதி பொறுப்பாளர்,
திரு.பூலோகம்,
தொழிலாளலர் பாசறை ,
திரு.அந்தோணி,
96-வது பகுதி
97வது பகுதி _ செந்தில்

தொண்டாமுத்தூர் தொகுதி உறவுகள்:

திரு.இந்திரராஜன்,
தொகுதி தலைவர்,
திரு.மகேந்திரன்,
தொகுதி செயலாளர்,
திரு.வில்சன் ,
தொகுதி செய்தி தொடர்பாளர்,
திரு.டேனியல்,
திரு.சித்திக்,
முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்
திரு.ஆல்பர்ட்
கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை
திரு.நாகராஜ்
திரு.ஜெயக்குமார்

அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி
ம.உமா ஜெகதீஸ்

 

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி 8 இடங்களில் புலிக்கொடி கொடியேற்றப்பட்டது.
அடுத்த செய்திதளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்க நிகழ்வு