கிணத்துகடவு தொகுதி மாவீரர்நாள் கலந்தாய்வு கூட்டம்

45

கிணத்துகடவு தொகுதியில் 17/11/2021 அன்று  நடந்த தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் ஏற்பாடு கலந்தாய்வில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கலந்துகொண்ட உறவுகள்:

1.மதுக்கரை ஆனந்தன்
2.ம.உமா ஜெகதீஸ்
3.இராம கிருஷ்ணன்
4.அசோக் குமார்
5.சேக் அப்துல்லா
6.சக்திவேல்
7.ஜீவானந்தம்
8.கார்த்திக் ராஜா
9.சரவணன்
10.விக்னேஷ்.

கலந்தாய்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

1.தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுக்கு மொத்தம் 1500 சுவரொட்டி அடிப்பது.
2. தலைவர் பிறந்தநாள் அன்று மாச்சம்பாளையம் பகுதியில் கொடி கம்பம் புதுப்பிக்கப்பட்டு ஏற்றப்படும்.உடன் பொது.மக்களுக்கு இனிப்பு வழங்க படுகிறது

3.தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு தேவையான நற்பணி செய்வது

4.மதியம் 1 மணி அளவில் ஆதரவற்றோருக்கு 200 பேருக்கு உணவு வழங்க இருக்கிறது.

5.மாவீரர் நாள் நிகழ்வுக்கு வாகனம் ஏற்பாடு செய்தல்

6.அண்ணனின் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பது.

7.மாவீரர் நாள் அன்று குறித்த நேரத்தில் தொகுதியின் ஒரு பகுதியில் இணைந்து அங்கிருந்து வானூர்தி நிலையம் சென்று அங்கிருந்து திருப்பூர் கூட்டத்திற்கு சென்றடைதல்.
8. அன்னூர் ஆர்பாட்டத்திற்கு கோவை மாவட்ட குழுவுடன் இணைந்து செலவினங்களை கவனிக்க வேண்டும்

9.நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை அடையாளம் காண்பது

10.உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் அதிகப்படியான உறுப்பினர்களை இணைக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துதல் .

ஆகியவை நிறைவேற்றப்பட்டன.