கரூர் மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தல்

44

கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், பள்ளி கல்லூரி பயிலும் பெண் குழந்தைகளுக்கு இது குறித்தான விழிப்புணர்வு முகாம் நடத்திடக்கோரி நமது கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று 22.11.2021 கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
கரூர் மாவட்டம்.