உடுமலை-மடத்துக்குளம் தொகுதி – தமிழ் நாடு நாள் தமிழகப்பருவிழா

27

(01-11-2021 திங்கள்) உடுமலை-மடத்துக்குளம் தொகுதிகளின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் தமிழ்நாடு நாள் தமிழகப் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது உடுமலை தலைமை அலுவலகத்தில் தமிழ்நாட்டுக் கொடி’யினை திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு பாபு ராசேந்திரபிரசாத் அவர்கள் ஏற்றி வைத்தார். நிகழ்வில் உடுமலை-மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.