இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

117

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம் கே.வி.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திநன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திபெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு மனம் நெகிழ்ந்த என் அன்பு முத்தங்கள்! இப்பணி தொடரட்டும்..! – சீமான் வாழத்து