அரியலூர் தொகுதி 8 இடங்களில் புலிக்கொடி கொடியேற்றப்பட்டது.

54

அரியலூர் மாவட்டம்,அரியலூர் தொகுதி, தா.பழுவூர் ஒன்றியத்தில் த.குடிகாடு(2),காசாங்கோட்டை,திருபுரந்தான்,கீழந்த்தம்,அம்பாபூர்,பெருமாள்தீயனூர்,அம்பளாவர்கட்டளை ஆகிய 8 இடங்களில் புலிக்கொடி மாவட்ட செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் தொகுதி செயலாளர் கப்பல் கி.குமார் முன்னிலையில் மற்றும் பொறுப்பாளர்கள் சரவணன்,பிரபாகரன்,பரனீதரன்,சுரேசு,கருப்பையன்,சேகர்,அருண்குமார்,லெட்சுமணன்,பழனிசாமி,அன்பரசன்,சுகுமார்,சந்திரசேகர், குரு மற்றும் 50 க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி முத்துராமலிங்கனார் மலர்வணக்க நிகழ்வு