துறையூர் தொகுதி காமராசர் மற்றும் மா.பொ.சி வீரவணக்க நிகழ்வு

45

துறையூர் பேருந்து நிலையம் முன்பு நகர தலைவர் மாதேஸ்வரன் மற்றும் நகர செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகளால் காமராசர் மற்றும் மா.பொ.சி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வு ஏற்பாடு : தொகுதி செயலாளர் சுரேஷ் குமார்
பதிவு: சே.கஜேந்திரன் – 9080230908