அறிவோம் வரலாறு – தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் தொடர் இணையவழிக் கருத்தரங்கின் இறுதி அமர்வில் சீமான் நிறைவுரை

76

அறிவோம் வரலாறு – தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் தொடர் இணையவழிக் கருத்தரங்கின் இறுதி அமர்வில் தமிழறிஞர்கள் புலவர் தரங்கை பன்னீர்செல்வம், பேராசிரியர் மணி, புலவர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன், புலவர் கிருட்டிணகுமார் ஆகியோரின் கருத்தாடலைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான இணையவழிப் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் யில் வெற்றிபெற்றவர்களை அறிவித்து “தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி” என்கிற பொருண்மையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கருத்தரங்க நிறைவுரையாற்றுகிறார்.

நாள் – அக்டோபர் 3
நேரம் – மாலை 5 மணி முதல்

சூம் (Zoom) இணைப்பு: https://us02web.zoom.us/j/82860646493?pwd=UllCN2lDVjJwWDNleFlNbUpDdng0UT09

பயனாளர் எண்: 828 6064 6493
கடவுச்சொல்: 645687