கிணத்துக்கடவு தொகுதி பனை விதை விதைத்தல்

21

🌴 *பனை திருவிழா 2021* 🌴
*கிணத்துக்கடவு தொகுதி*
*(10/10/2021, ஞாயிற்றுக்கிழமை)*

*சுற்றுசூழல் பாசறை* யின் மூலமாக
*மதுக்கரை ஒன்றியம்* , *பாலதுரை* பகுதியில் பனை விதை விதைக்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட விதைகள் நடப்பட்டது.