சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

29

#NTK_Sivakasi நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 5, 2021 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு

1. ஊராம்பட்டி, பர்மா காலனி (ஊராம்பட்டி ஊராட்சி) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
2. மாரனேரி (மாரனேரி ஊராட்சி) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
3. சிதம்ராபுரம் (வெள்ளூர் ஊராட்சி) – மகளிர் பாசறை சார்பாக
+91 9159139098

 

முந்தைய செய்திநத்தம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு