தலைமை அறிவிப்பு: சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

98

க.எண்: 2021090211

நாள்: 16.09.2021

அறிவிப்பு: சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சீ.இளையராஜா 04389151582
துணைத் தலைவர் இரா.பாபு 15721607123
துணைத் தலைவர் ம.பூவரசன் 15788398812
செயலாளர் மா.துரைராஜி 16425514665
இணைச் செயலாளர் செ.மணிகண்டன் 16878349395
துணைச் செயலாளர் இரா.ஏழுமலை 67213983669
பொருளாளர் ப.ஆல்பர்ட் தமிழன்பன் 14875776267
செய்தித் தொடர்பாளர் மு.இராஜாமணி 10380013736

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்