தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

116

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008253 | நாள்: 26.08.2020

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் (வந்தவாசி மற்றும் செய்யாறு தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  தி.பாண்டியன்                  – 06373965256

செயலாளர்          –  ப.இளவரசன்                   – 06378104808

பொருளாளர்         –  இரா.கணேஷ்                  – 33283262268

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  கலசப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்