முகப்பு தலைமைச் செய்திகள்

தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

260

க.எண்: 2022090431

நாள்: 28.09.2022

அறிவிப்பு:

தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – க.இரமேஷ்குமார் – 13473117791
துணைத் தலைவர் – பா.பிரதாப் – 12241190774
துணைத் தலைவர் – கு.முரளி கிருட்டிணன் – 13485980434
செயலாளர் – து.சமீர் அகமது – 17237529336
இணைச் செயலாளர் – எ.விஜய் அமல் ராஜ் – 18184687800
துணைச் செயலாளர் – இரா.விமல் – 10645926823
பொருளாளர் – சா.முகமது இதிரிஸ் – 18522668810
செய்தித் தொடர்பாளர் – கு.அ.அபினேஷ் – 13482679915

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்