பல்லாவரம் தொகுதி தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு நிகழ்வு

21

பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம்,

மாவீரன் எங்கள் தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவை போற்றும் நிகழ்வினை பல்லாவர சட்டமன்ற தொகுதி திரிசூலம் பகுதியில் முன்னெடுத்து சிறப்பு செய்த உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்

மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார் (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு
அடுத்த செய்திமதுரை மேற்கு தொகுதி பனை நடு விழா