புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

11

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 18.09.2024 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் புதுக்கோட்டை மகாராஜா மகாலில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரப்படுவது வேலை வாய்ப்பா? அல்லது கொத்தடிமைக்கான வாய்ப்பா? – சீமான் கேள்வி
அடுத்த செய்தி“ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்!”: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!